Feb 25, 2021, 17:34 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More
Feb 22, 2021, 17:59 PM IST
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார். Read More
Feb 18, 2021, 13:54 PM IST
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு நன்றிடும் வாழ்த்தும் தெரிவித்துக் கிண்டல் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் தென்காசி மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. Read More
Feb 16, 2021, 09:28 AM IST
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.91.45, டீசல் லிட்டர் ரூ.84.77க்கு விற்கப்படுகிறது.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 10 டாலருக்கும் குறைவாகப் போய் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. Read More
Feb 15, 2021, 11:36 AM IST
சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. Read More
Feb 3, 2021, 09:45 AM IST
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. Read More
Sep 11, 2019, 10:23 AM IST
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது. Read More
Sep 10, 2018, 16:52 PM IST
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Aug 30, 2018, 13:54 PM IST
உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சிக்கு வித்திடும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jun 15, 2018, 20:05 PM IST
ராஜ் தாக்கரேவின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.9 வரை குறைத்து வழங்கி உள்ளனர். Read More